152
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனாவுக்குமடையில் இன்றையதினம் சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்தே இவ்வாறு ஜனாதிபதியை சந்திக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ஸவுடனான கலந்துரையாடலில் தயாசிறி ஜயசேகர, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டதாகவும் விமல் வீரவன்ஸ குறிப்பட்டுள்ளார்.
Spread the love