134
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நாளை (15) தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார். இத்தகவலை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக, மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
Spread the love
1 comment
நீதித் துறையின் சுயாதீனச் செயற்பாடுகளுக்காக இலங்கையின் நீதித் துறைக்கு மீண்டும் ஒரு முறை
தலைவணங்குவதோடு, இது போன்ற சுயாதீனக் கட்டமைப்புக்கள் அமையக் காரணமாக இருந்த,
19 ம் அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப் படுத்திய, அன்றைய நல்லாட்சி அரசுக்கு நன்றிகள்.
தொடரும் ஆயிரம் கெட்ட செயற்பாடுகளுக்கு மத்தியிலும் சில நல்ல நடவடிக்கைகள் நடப்பதானது, நாட்டில் மனிதம் இன்னும் உயிர் வாழ்கின்றது, எனத் திருப்தி கொள்வோம்.