163
சீனாவின் குவாங்ஜு நகரில் நடைபெற்ற உலக பட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் இளம் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் முறையாகச் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். ற உலக பட்மிண்டன் போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிப் போட்டியில் பி.வி.சிந்துவும், ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹாராவும் போட்டியிட்ட நிலையில் சிந்து 21-17 என்ற புள்ளிக்கணக்கில் வென்று சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
Spread the love