177
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையே இன்று இடம்பெறவிருந்த கலந்துரையாடல் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் வரை பிற்போடப்பட்டுள்ளது.
Spread the love