157
இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக, முன்னாள் இந்திய துடுப்பாட்டவீரர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க துடுப்பாட்டவீரார் ஹரி கிர்ஸ்டன், ராமன், வெங்கடேஷ் பிரசாத் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்த நிலையில் டபிள்யூ.வி. ராமன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
1992ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம், தென்னாப்பிரிக்காவில் முதல் சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையைப் ராமன் பெற்றீந்தார்.
மேலும் ரஞ்சிக் கோப்பையில் தமிழ்நாடு, பெங்கால் அணிகளின் பயிற்சியாளராகச் சிறப்பான முறையில் செயல்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Spread the love