190
சர்வதேச கால்பந்து சம்மேளத்தினால் வெளியிட்டுள்ள கால்பந்து அணிகளின் தரவரிசைப் பட்டியலில் பெல்ஜியம் அணி முதலிடத்தினைக் கைப்பற்றியுள்ளது. 1727 புள்ளிகளுடன் பெல்ஜியம் முதலிடத்தினை பிடித்துள்ள நிலையில் உலக சம்பியன் கிண்ணத்தினைக்கைப்பற்றிய பிரான்ஸ் 1726 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து பிரேஸில் 1676 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், குரேஷியா p 1634 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், இங்கிலாந்து 1631 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
Spread the love