194
குருவிட்ட சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. போதைப்பொருள் தொடர்பிலான குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை குருவிட்ட காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love