156
கொழும்பு வொக்ஸ்ஹோல் பகுதியிலுள்ள தளபாடக் களஞ்சியசாலை ஒன்றில் இன்றையதினம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று முற்பகல் 11.30 மணியளவில் ஏற்பட்ட இந்தத் தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு 10 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
Spread the love