185
தியலும நீர்வீழ்ச்சியின் மேலேறி செல்பி புகைப்படம் எடுக்க முயன்ற இளைஞரொருவர், கால் வழுக்கி விழுந்த நிலையில் காணாமல் போயுள்ளார். எல்ல பிரதேசத்தைச் சேர்ந்த, காயன் வீரசிங்க என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
வெளிநாட்டிலிருந்து வருகை தந்திருந்த குழுவொன்றுடன் நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்காக குறித்த இளைஞனும் செற்றிருந்தநிலையில் செல்பி புகைப்படம் எடுப்பதற்காக நீர்வீழ்ச்சியின் மேலே ஏறிய போது, வழுக்கி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காணாமல் போயுள்ள இவரை தேடும் பணிகளில் பிரதேசவாசிகளும் காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love