228
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம் இன்று(23.12.2018) காலை இடம்பெற்றது. காலை 6.45 வசந்த மண்டபப் பூசை நடைபெற்று முருகப் பெருமான் வள்ளி தெய்வ நாயகி சமேதரராக உள்வீதி வலம் வந்ததைத் தொடர்ந்து காலை 7.15மணிக்கு வெளி வீதியில் எழுந்தருளினார்.
படங்கள்: ஐ.சிவசாந்தன்
Spread the love