178
நைஜீரியாவின் ஜம்பாரா மாவட்டத்தில் துப்பாக்கிகளுடன் கிராமத்தினுள் புகுந்த ஒரு கும்பல், அங்குள்ள 17 பேரை சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . ஜம்பாரா மாநிலம் பாரு மாவட்டம் மகாமி கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொண்டு தாக்குதல் நடப்பதை தடுக்கும் வகையில், மேலதிக காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜம்பாராவில் மட்டும் இந்த ஆண்டு நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love