217
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நத்தார் தின நள்ளிரவு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அருட்தந்தை சௌவுல் நாதன் அடிகளார் தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அதேவேளை மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் நத்தார் தின நள்ளிரவு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அருட்தந்தை எஸ்.கே.தேவராஜா அடிகளார் தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதன் போது அருட்தந்தையர்கள்,அருட்சகோதரி கள் குறித்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் என ஆயிரக்கணக்கானோர் திருவிழா திருப்பலியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Spread the love