158
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.பண்ணையில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நடைபெறும் ‘நல்லிணக்க ராகம்’ எனும் நிகழ்வில் வளையங்களை பியர் போத்தல்கள் , டின்கள் மீது ஏறிந்து அவற்றை வெல்லுங்கள் என இராணுவத்தினர் போட்டி வைத்துள்ளனர்.
Spread the love