181
ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் உள்ள நான்கு பீடங்களை மூடுவதற்கு, பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பல்கலைக்கழகத்தின் கட்டடமொன்றின் உள்ளே, மாணவர் குழுவொன்று, கடந்த 27ஆம் திகதி முதல் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதனாலேயே இவ்வாறு நான்கு பீடங்களை மூடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Spread the love