167
பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் நக்சலைட்டுகள் நான்கு பேருந்துகளை எரித்ததுடன், ஒருவரை சுட்டுக்கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தினையடுத்து அவர்கள் காட்டுக்கள் தப்பி ஓடிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் தாக்குதலை மேற்கொண்ட நக்சலைட்டுகளை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
Spread the love