155
கட்டுகஸ்தோட்ட காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love