165
கிளிநொச்சியில் உள்ள இலங்கை வங்கியின் கிளை அலுவலகம் ஒன்றில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. விசுவமடுப் பகுதியில் உள்ள கிளை அலுவலகத்திலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 7.30 மணிளவில் ஏற்பட்ட இந்த தீவிபத்து தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Spread the love