183
பிரித்தானியாவில் புகையிரதப் பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 3.4 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு புகையிரதக் கட்டணம் அதிகரிகப்பட்டிருந்த நிலையி;ல் மீண்டும் தற்போது கட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகரிப்பானது பாரிய கட்டண அதிகரிப்பென சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து 40 புகையிரத நிலையங்களில் ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது
Spread the love