156
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கம் தேர்தல் சட்டங்களை பூரணமாக பின்பற்றும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் சட்டங்களின் அடிப்படையில் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அலரி மாளிகையில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஏனைய தரப்புக்களும் தேர்தல் சட்டங்களை முழு அளவில் அமுல்படுத்த வேண்டுமென கோரியுள்ளார்.
Spread the love