அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 4.5 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தின் கடற்கரை நகரமான பெர்க்லியில் இருந்து வடமேற்கு திசையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் சுமார் 13 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:39 மணியளவில் ஏற்பட்டதாக கூறப்படுகின்ற இந்த நிலநடுக்கம் காரணமாக பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.