178
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க மாநிலத்தில் தைப்பொங்கல் அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வெர்ஜினியா மாநிலத்தில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் ஜனவரி மாதம் 14ம் திகதியும் எதிர்வரும் ஆண்டுகளில் தைப்பொங்கல் தினத்தையும் அரச விடுமுறையாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமெரிக்க மாநில சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Spread the love