171
இந்தியாவின் மத்தியப்பிரதேத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை பேருந்து விபத்துக்குள்ளானதில ; உயிரிழந்துள்ளனர். குறித்த பாடசாலை பேருந்து எதிரே வந்த சரக்கு லொரியுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love