172
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனின் மருமகன் அர்ஜூன் அலோசியஸின் பேர்பேச்சுவல் ரெசறீஸ் லமிட்டட் ( Perpetual Treasuries Limited ) நிறுவனத்துக் மத்திய வங்கியினால் விதிக்கப்பட்டுள்ள நீடீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் மேற்படி தடை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மேலும் ஆறு மாத காலத்திற்கு பேர்பேச்சுவல் ரெசறீஸ் லமிட்டட் முதன்மை விநியோகஸ்தராக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட முடியாது எனவும் மத்திய வங்கியின் நிதிச் சபையினால் நேற்றையதினம் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது
Spread the love