161
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேர்தல் மற்றும் பொதுச் சட்ட மீறல்கள் தொடர்பில் 200க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று மாலை வரையில் இவ்வாறு 231 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பெபரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த முறைப்பாடுகளி;ல் இருபது முறைப்பாடுகள் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலானவை எனத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love