178
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்டத்தில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதியை சுற்றவளைத்த பாதுகாப்புபடையிருக்கும் நக்சல்களும் இடையில் மோதல் இடம்பெற்றதாகவும் இந்த மோதலின் போது 2 நக்சல்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் அரை மணிநேரம் இடம்பெற்ற இந்த மோதலில் உயிரிழந்தவர்கள் 2 பெண் நக்சல்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love