211
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இன்று காலை யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ள பிரித்தானிய அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு சென்று ஆளுநர் றெஜினோல்ட் குரேயை சந்தித்து பேச்சு நடத்துகின்றனர்.
பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் ஜெயவர்த்தன, திருமதி மைக்கெலி டொலினி, கிரிஸ் கிறீன் திருமதி கெல்லி டொல்கேட்ஸ் மற்றும் டான் கார்டன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
Spread the love