145
லெட்வியா நாட்டின் ஜனாதிபதி ரெய்மண்ட் வெஜோனிஸ் (Raimonds Vējonis) இலங்கை வந்துள்ளார். நேற்று சனிக்கிழமை வந்த அவருடன் அவரத மனைவ உட்பட நால்வர் வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 16ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் ரெய்மண்ட் வெஜோனிஸ் ,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசின் உயர் மட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love