471
முல்லைத்தீவில் கடற்படை முகாம் அமைக்க 671 ஏக்கர் நிலப்பரப்பை பெற்றுக் கொள்ள அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. காணி மறுசீரமைப்பு அமைச்சு மற்றும் காணி மறுசீரமைப்பு திணைக்களத்தின் மேலதிக செயலாளர் சம்பத் சமரகோனால் இந்த அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
Spread the love