147
மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் கருஜயசூரியவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று (07.01.18) கொழும்பு கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 71வது சம்மேளன கூட்டத்தொடரில் கலந்துக்கொண்டப் போதே பிரதமர் இந்த வேண்டுகோளினை விடுத்துள்ளார்.
Spread the love