159
கிளிநொச்சி இரணைமடுப் பகுதியில் இன்று(08) காலை பட்டா ரக வான ஒன்றும் துவிச்சக்கர வண்டியும் விபத்துக்குள்ளாகியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த பாதுகாப்பு பணியில் ஈடுப்படும் ஊழியர் ஒருவர் தலையில் காயத்துடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட்டுள்ளனர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love