193
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொழும்பில் சாப்பாட்டு பார்சலின் விலை உயர்த்தப்பட உள்ளது. சாப்பாட்டு பார்சலின் விலை 20 முதல் 30 ரூபா வரையில் உயர்த்தப்பட உள்ளது. லன்ச் சீட் மற்றும் பொலித்தீன் ஆகியன தொடர்பான கெடுபிடிகளினால் இவ்வாறு விலை உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் விலையேற்றறம் மக்களை பெரிதும் பாதித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
பொலித்தீன் பைகளின் விலை ஏற்றத்தினால் உணவு வகைகளுக்கான விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. விலை அதிகரிப்பினால் ஒரு பார்சலுக்காக 9.50 சதம் மேலதிகமாக செலவிட நேரிட்டுள்ளது என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
Spread the love