206
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வவுனியாவில் வீடொன்றில் தம்பதியினர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். வீட்டிலிருந்த ஆண் பெண்ணை படுகொலை செய்து அதன் பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த தம்பதியினர் தவறான உறவைப் பேணி வந்ததாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
பெண் வெட்டப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாகவும், ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love