161
அமெரிக்கா ஹார்வர்ட் பல்கலைகழகத்தில், தமிழ் இருக்கை அமைக்கப்படுவதாக இந்திய மதிப்பில் 33 கோடி ரூபாய் பணம் செலுத்தவேண்டும் என அப்பல்கலைக்கழக., நிர்வாகம் தெரிவித்தது, இதையடுத்து, தமிழக அரசும், பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் செயற்பாட்டாளர்களும், நன்கொடையாளர்களும், இதற்காக நிதி திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறனர்.இந்நிலையில், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் ரவிச்சந்திரன் சிறையில் தான் ஒழைத்த 20,000 ரூபாயை தமிழ் இருக்கை அமைப்பதற்காக வழங்கியுள்ளார்.
Spread the love