174
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புறக்கோட்டை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
17 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காவல்துறை தடுப்பு முகாமில் வைத்து குறித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love