190
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜெர்மனிக்குள் குடியேறும் புதிய குடியேறிகள் நாசி முகாமை பார்வையிட வேண்டுமென யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் யூத பேரவை இந்த யோசனையை முன்வைத்துள்ளது. யூதர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்தும் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
70 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியில் ஆறு மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டிருந்தனர். மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஜெர்மனியில் புகலிடம் கோரி வருகின்ற நிலையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love