160
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக யூ.ஆர்.டி. சில்வா மீளவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த தடவை நடைபெற்ற தேர்தலிலும் யூ.ஆர்.டி. சில்வா வெற்றியிட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராக 2008ம் ஆண்டிலும், பொருளாளராக 2001ம் ஆண்டிலும் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1983ம் ஆண்டு முதல் யூ.ஆர்.டி சில்வா சட்டத்தரணியாக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love