258
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மதுபான விற்பனை தொடர்பான நிதி அமைச்சரின் தீர்மானம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். மதுபான உற்பத்தி, விற்பனை மற்றும் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை நீக்கியமை குறித்து அதிருப்தி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து கடுமையான தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மதுவரித் திணைக்கள கட்டளைச் சட்டத்தின் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று அண்மையில் வெளியிடப்பட்டிருந்தமை தொடர்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Spread the love