167
நைஜீரியாவில் இரு சமூக அமைப்புகளுக்கு இடையே நடந்த வன்முறையில் 73 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நைஜீரியாவின் வடமேற்கு, தென் கிழக்கு பகுதிகளில் கால் நடை வளர்ப்பு சமூகத்துக்கும் வேளாண் சமூகத்துக்கும் கடந்த சில மாதங்களாக வன்முறை இடம்பெற்று வருகின்ற நிலையில் இந்த வாரத்தில் ஏற்பட்ட மோதலில் 73 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வன்முறையாளர்கள் வீPடுவீடாக வீடாக சென்று மனிதர்களை சுட்டுக் கொன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love