213
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
தமிழ் மக்களுடைய மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தைப்பொங்கல் கிளிநொச்சியில் களை கட்டியுள்ளது. பொது மக்கள் தைப்பொங்கல் நிகழ்வை சிறப்பாக கொண்டாடும் வகையில் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் கிளிநொச்சி பொதுச் சந்தையில் தைப்பொங்கல் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. வியாபார நிலையங்களில் பொது மக்கள் அதிகளவில் காணப்படுகின்றமையும் அவதானிக்க முடிந்தது.
Spread the love