155
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவினால் பாலஸ்தீனத்திற்கு வழங்கி வந்த உதவி தொகையில், 65 மில்லியன் டொலர்களை அமெரிக்க ரத்து செய்துள்ளது. அமெரிக்க அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் அமெரிக்க, பாலஸ்தீனத்திற்கு 125 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்கி வந்தது.
இந்தநிலையில், தற்போது 65 மில்லியன் டொலர்கள் ரத்து செய்யப்பட்டு, 60 மில்லியன் டொலர்களே வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love