163
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6ஆம் வட்டாரம் கறுவப்பங்கேணி-இருதயபுரத்தில் போட்டியிடும் வேட்பாளரான காந்தன் என்பவரின் அலுவகம் மீதே மேற்படி தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அலுவலகத்தின் முன்பக்கமட வைக்கப்பட்டிருந்த பதாகையும் எரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை அதிகாலை குறித்த தாக்குதல் சம்வம் இ;ம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Spread the love