173
எகிப்தில் எதிர்வரும் மார்ச் 26ம் 28ம் திகதிகளில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவித்தலை வெள்ளிக்கிழமை அறிவித்திருந்த அந்நாட்டு ஜனாதிபதி இந்த தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இம்hதம் 29ம் வரை வரை வேட்புமனுக்களை பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது இந்தத் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை; பெறாவிட்டால் இரண்டாம் சுற்று தேர்தல் ஏப்ரல் மாதம் 24ம் 26ம் திகதிகளில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love