149
இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்களும் புரிந்துக்கொள்ளும் வகையில், இலங்கையின் காவல்துறை கீதமானது தமிழ் மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. பிரபல பாடகர் கந்தப்பு ஜெயந்தனால் பாடப்பட்டுள்ள குறித்த காவல்துறை கீதமானது நேற்றையதினம் காவல்முதுறைமா அதிபர் பூஜத் ஜயசுந்தரவினால் வவுனியா காவல்துறை கேட்போர் கூடத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது. குறித்த காவல்துறை கீதமானது காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தவின் எண்ணக்கருவின் கீழ் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love