170
இந்தியாவின் டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று 10 புகையிரத சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 22 புகையிரத சேவைகள் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் 3 புகையிரத சேவைகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதனால் காலைவேளையிலும் வீதிகள் தெரியாத அளவுக்கு பனிப்புகார் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love