170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இரண்டு நாள் பயயமொன்றை மேற்கொண்டு அவர் இவ்வாறு இலங்கைக்கு பயணம் செய்துள்ளார். சற்று முன்னர் அவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார் என தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு, இந்தோனேசிய ஜனாதிபதி இலங்கைக்கு பயணம் செய்துள்ளார்.
Spread the love