164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி குறித்த அறிக்கையை மூடி மறைக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் மஹிந்தஅமரவீர தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான அனைத்து அறிக்கைகளையும் பாராளுமன்றில் சமர்ப்பிக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். அறிக்கைகள் எதனையும் மறைப்பதற்கு முயற்சிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love