176
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கம் மெய்யான சவால்களை அடையாளம் காணத் தவறியுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்கம் நாடு எதிர்நோக்கி வரும் மெய்யான சவால்களை புறந்தள்ளி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே அரசாங்கம் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் அபிவிருத்திப் பணிகளை முடக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love