306
வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபை 4ஆம் வட்டாரத்தில் போட்டியிடும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருக்கு எதிராக வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் வட்டுக்கோட்டை காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முகநூலில் தன்னை விமர்சித்ததாக குற்றஞ்சாட்டி, நேற்று அவருக்கு எதிராக இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
இதனையடுத்து இந்த வேட்பாளர் சமரசம் செய்வதற்கு முயற்சித்த போதும் அதனை அமைச்சர் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love