205
இத்தாலியின் தலைநகர் மிலன் அருகே மின்சார புகையிரதம்; தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை வடக்கு இத்தாலியில் உள்ள க்ரீமோனா பகுதிக்கு சென்ற மின்சார புகையிரதமே இவ்வாறு தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து குறித்து தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
Spread the love