208
மெல்போர்னில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலிய ஓபன் ரென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மரின் சிலிச் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இன்று நடைபெற்ற ஆண்களுக்கான அரையிறுதி ஆட்டத்தின் போது மரின் சிலிச் இங்கிலாந்தின் கைல் எட்மண்ட்டை எதிர்கொண்டு 2-6, 2-6 7(7) – 6(4) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்தநிலையில் நாளை நடைபெறும் ரோஜர் பெடரர் மற்றும்சங் ஆகியோருக்கிடையிலான அரையிறுதிப் போட்டியி;ல் வெற்றிபெறும் வீரருடன் மரின் சிலிச் இறுதிப் போட்டியில் போட்டியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love